.
அகில இந்திய ஆசிரியர் அமைப்பும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - தமிழ்நாடு மாநில அமைப்பும் ஆஸ்திரேலியா நாட்டின் ஆசிரியர் இயக்கத்தின் நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் பெண் ஆசிரியைகள் பங்கேற்கும் "தொடக்கக்கல்வி தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தரப்படுத்துதல்" சார்பான பணி மனை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாள் : டிசம்பர் 6 மற்றும் 7
எண்ணிக்கை : மாவட்டத்திற்கு ஒரு பெண் ஆசிரியை மட்டும்
வயது : 35 க்குள் - ஆங்கிலம் அல்லது இந்தி எழுதப் படிக்கத்
தெரிந்திருந்தல்...
தகுதி : இயக்க உறுப்பினர் - இயக்கச் செயல்பாடுகளில் பற்று மற்றும்
தியாக மனப்பான்மையும் தொண்டுணர்வும்...
பயணப்படி, தங்கும் இடவசதி, உணவு வசதி மற்றும் தினப்படி அனைத்தும் பேரியக்கத்தினால் வழங்கப்படும்....



0 comments:
கருத்துரையிடுக