கல்விச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்விச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 டிசம்பர், 2016

FLASH NEWS : CCE - WORKSHEET 4 TH WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

    CCE - 4 TH Week Question (05.12.2016 - 09.12.2016)
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    திங்கள், 21 நவம்பர், 2016

    CCE WORKSHEET 2nd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10)

    CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 2 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    திங்கள், 14 நவம்பர், 2016

    CCE - 5TH TO 10 TH STD WORKSHEET TAMIL ANSWER KEY..






    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    CCE-WORK SHEET TAMIL KEY ANSWER -1 TO 10 STD IN PDF FILE

    CCE-WORK SHEET TAMIL KEY ANSWER -1 TO 10 STD IN PDF FILE

    CLICK HERE -DOWNLOAD & VIEW THE KEY ANSWERS

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    2017ஆம் ஆண்டிற்கான 22 அரசு பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு !!

    2017ஆம் ஆண்டிற்கான 22 அரசு பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு !!

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    செவ்வாய், 8 நவம்பர், 2016

    *ரூ.500 & ரூ.1000 நோட்டுகள் செல்லாது*

    *அதிமுக்கியச் செய்தி*
    *ரூ.500 & ரூ.1000 நோட்டுகள் செல்லாது*
    🔹🔷📌8.11.2016 இன்று இரவு 12 மணிக்குப்பின் 500 & 1000 ரூபாய் தாள்கள் செல்லாது.
    🔹🔷📌நாளை வங்கிகள் இயங்காது.
    🔹🔷📌நாளை & நாளை மறுநாள் (9 & 10 தேதிகளில்) தானியங்கி பணப்பரிவர்த்தனையும் (ATM) செயல்படாது.
    🔹🔷📌10.11.2016 முதல் 30.12.2016-ற்குள் தங்களிடம் உள்ள 500 & 1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையைக் காண்பித்து வங்கிகள் / அஞ்சலகங்களில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
    🔹🔷📌11.11.2016 வரை அரசு மருத்துவமனை, மருந்தகம், விமான & ரயில் கட்டணங்களுக்கு 1000 & 500 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
    🔹🔷📌நோட்டுகளைத் தவிர்த்த பணப்பரிவர்த்தனையில் (DD, Cheque, Debit / Credit card) எவ்விதத் தடையும் இல்லை.
    🔹🔷📌புதிய 2000 & 500 ரூபாய் நோட்டுகள் அதிவிரைவில் வெளியிடப்படும்.
    கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு வருந்துவதாகவும், ஆனால் நாட்டு நலன் கருதி மக்கள் பொறுத்துக்கொள்ள பிரதமர் சிறப்பு உரை.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    சனி, 5 நவம்பர், 2016

    CRC க்காண VIDEOS OF MAKING FINGER PUPPET

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    CRC க்காண VIDEOS OF MAKING BOTTLE puppets

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    வெள்ளி, 4 நவம்பர், 2016

    நாளை நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING OF puppet MODEL

    நாளை நடைபெறும் CRC க்காண VIDEOS OF MAKING OF puppet MODEL


    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    நாளை நடைபெறும் CRC க்காண பொம்மலாட்டம் MOTIVATION SONGS

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    திங்கள், 31 அக்டோபர், 2016

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை:

    மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
    கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வெளியிட்டார்.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    எனதருமை CPS பங்காளியே!--நன்றி செல்வ.ரஞ்சித் குமார்

    எனதருமை CPS பங்காளியே!
    அக்டோபர் 27-உடன் முடிந்துவிட்ட காலநீட்டிப்பு செய்யப்பட்ட வல்லுநர் குழுவிடமிருந்து பதிலோ இதுவரை வரக்காணாம்!
    இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைந்த ஊதியக்குழுவிற்கான அறிவிப்போ இதுவரை விடக்காணாம்!
    ஆட்சி மாறியவுடன் காட்சியைப் பாருங்கள் என சாட்சி கொடுத்தவர்களிடம் கூறுங்கள், 5 மாதங்கள் முடிந்துவிட்டது என்று.
    பதில் வருமென காத்திருப்பது இயக்கங்களுக்கு அழகல்ல. பதிலை வர வைக்கும் நோக்கில் அடுத்த கட்ட இயக்கத்தில் இறங்குவதே இயக்கங்களுக்கான அழகு.
    எனவே, இன்றைய தேவை இயங்கும் இயக்கங்களே!
    நாம் சார்ந்த சங்கங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், நமது தேவை ஒன்றாகவே இருக்கிறது.
    1சிங்கம் - 4மாடுகள் கதையில் கூட மாடு தனது உயிரைக் காக்கவே போராடியது. ஆனால், CPS-ற்கான போராட்டம் என்பது அனைத்து அரசூழியர் & ஆசிரியர்களின் ஒட்டுமொத்த நலன் சார்ந்தது.
    ஊதிய முரண்பாடு என்பதும் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்கள் நலன் சார்ந்தது.
    ஒட்டுமொத்தத்தினரின் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஓட்டுக் கணக்கில் அதிகார வர்க்கம் பார்க்கையில், ஒட்டுமொத்த நலனுக்காக ஒருசிலர் மட்டும் போராடுவது ஏற்புடையதோ!?
    எந்தவொரு இயக்கம் இயங்கத் தயாராகிவிட்டதோ அதனோடு நாம் அனைவரும் உடன் களம் சேர்வதே நமக்கான கோரிக்கையை விரைவில் வென்றேடுக்க வழிவகுக்கும்.
    அவ்வகையில்,
    🚩CPS நீக்கம்
    🚩இ.நி.ஆ ஊதிய முரண்பாடு களைந்த ஊதியக்குழு
    உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
    04.11.2016:
    *கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்*
    20.11.2016:
    *மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம்*
    28.12.2016:
    *சென்னையில் தொடர் முழக்க போராட்டம்*
    உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்து களத்தை அனல் மூட்டியுள்ளது, *```TNPTF.```*
    இயக்கம் பார்த்து தூர நில்லாது, இயங்குவதைப் பார்த்து உடன் நிற்க அழைக்கிறேன்.
    உண்மையான போராட்டத்திற்கு உமது சங்கமும் துணியுமானால், உடன் நிற்கவும் காத்திருக்கிறேன்.
    *இயங்காத் தலைமைக்கு உணர்வூட்டு!*
    *இயங்கும் தோழனுடன் வலுகூட்டு!!*
    _கோடிக்கைகள் ஒன்றானேலே,_
    _கோரிக்கைகள் வென்றிடலாம்!!_
    தோழமையுடன்,
    செல்வ.ரஞ்சித்குமார்,
    CPS - SG.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    சனி, 29 அக்டோபர், 2016

    அவமானம்!! ஒவ்வொரு இடைநிலை ஆசிரியருக்கும் அவமானம்!!!

    இடைநிலை  ஆசிரியரின் மன வேதனையின் வெளிப்பாடு............
    😡😡😡😡😡😡😡😡😡😡 கேவலம் ! வெட்கம் .
    இன்று இந்தியாவில் தமிழ்நாட்டில் மதம் சாராத முக்கியமான பண்டிகையை கொண்டாட கேவலம் தொடக்கக் கல்வி ஆசிரிய இனம் மண்டிட்டு மண்னை நக்குகிறது.
    😡 அதிகாரத்தின் முன் அடிமையாக உள்ளது.
    😡 நிர்வாகத்தின் முன் நிர்வாணமாக நிற்கிறது.
    😡 சங்கங்கள் எல்லாம் சவல பிள்ளையாக நிற்கிறது.
    😡 சரித்திரம் பள்ளை இளிக்கிறது.
    😡 கேவலம் தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளும் , அதிலும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியும் சேர்ந்து விடிமுறையாம்.
    ஆனால் தொடக்க , நடுநிலை பள்ளிக்கு அனுமதி இல்லை.
    😡 இது கல்விதுறையின் களங்கம் இல்லை.
    😡 வெறுமனே வால் பேப்பரிலும் , பிளாஸ்டிக் பேனரிலும் பேரு சம்பாதித்து கொள்ளும் வெற்று சங்கள்கள் நாம் . இதில் யாரும் பெருமை பேச அவசியம் இல்லை.
    😡 வெறும் சம்பளத்திற்காக கூடும் கூட்டம் .
    😡 இதில் ஆர்பாட்டம் , பேரணி , உண்ணாவிரதம் , மறியல் , சிறை நிரப்பும் போராட்டம் ...வெட்கமாக இருக்கிறது தோழர்களே....! ஒரு விஷயம் மட்டும் புரிகிறது.......தொடக்க , நடுநிலை பள்ளிகளுக்கான ஆக சிறந்த தலைவன் இடம் வெறும் வெற்றிடமாக உள்ளது என்பதின் உண்மையை தீபாவளின் வெளிச்சத்தில் மறைத்து கொள்வோம் . இல்லையெனில் மரித்து விடுவோம் மானம் கெட்ட தொடக்கக் கல்வி சங்கவாதியாக.....
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    வியாழன், 27 அக்டோபர், 2016

    TRB SCERT Lecturer Exam Result Published..

    TRB SCERT Lecturer Exam Result Published..

    Teachers Recruitment Board  College Road, Chennai-600006


    Dated: 27-10-2016
    Member Secretary




    Teachers Recruitment Board  College Road, Chennai-600006


    Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer 2016
              
    TENTATIVE EXAMINATION RESULT 
    As per the Notification No.3/2016 published on 28.06.2016, the written Competitive Examination for the  Post of  Senior Lecturer/ Lecturer/Junior Lecturer  in SCERT 2016   was held on 17.09.2016. A total No. of 15,901 candidates applied for the written examination, and 12,164 candidates appeared for the Written Examination.
    Tentative key answers for all subjects were published on 21.09.2016 in TRB official website http://trb.tn.nic.in and candidates were advised to submit their representation if any on tentative key answers along with relevant authoritative proof up to 28.09.2016 upto  5.30 pm.
    All the representations received from the candidates within the stipulated time have been thoroughly examined by the concerned subject expert committee. After thorough scrutiny,   a revised and final key answer has been arrived at by the subject expert committee and based on that, OMR answer sheets of the candidates have been valued through computerized electronic process.
    Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released. The revised final key answer arrived by the subject expert committee is published herewith. 
    The list of candidates called for First Phase of Certificate Verification  is also published herewith.Any person who  hasdone malpractice will be debarred at any stage.
    Board proposes to conduct Certificate Verification on 05.11.2016, 10:30 a.m. Hence  Certificate Verification venue is
    “Government Girls Higher Secondary School,                       
    Ashok Nagar,Chennai.600 083” (Near Ashok Pillar)
    and Individual call letter will be uploaded in the TRB website against individual Roll No. Query.

    Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

    Dated: 27-10-2016
    Member Secretary

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    புதன், 26 அக்டோபர், 2016

    GROUP IV ADMIT CARD DOWNLOAD

    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ குறுந்தகடு தயார் !தொடர்புக்கு குருமூர்த்தி 9791440155

    அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே ! ,
    ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் முழுவதும் காணொளி வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளன. பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி வரை அனைத்தும் [கணிதம் நீங்கலாக] ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் உள்ளன. இது மாணவர்களின் இனிமையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. ஆசிரியர்களின் பணியை பெருமளவு எளிதாக்குகிறது. வார்த்தைகளால் விளக்க முடியாத பல கருத்துகள் வீடியோ மூலம் எளிதாக விளக்கப்பட்டுள்ளன.. மாணவர்களின் படித்தல் திறனில் மட்டும் கவனம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த DVD தேவைப்படாது. மாறாக படித்தல் திறனுடன் பாடக் கருத்துகளையும் விளக்க நினைக்கும் ஆசிரியர்களுக்கு இது அரிய பொக்கிஷமாக இருக்கும்.
    இக்குறுந்தகடு, திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி என்பவரால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பில் உருவானது.
    இரண்டாம் பருவ DVD-யின் விலை ரூ.300. [முதல் பருவ DVDs ரூ.400 , மூன்றாம் பருவ DVDs ரூ.300 ]. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற குருமூர்த்தி ஆசிரியரின் எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். DVD Professional courier ல் அனுப்பிவைக்கப்படும்.
    இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் ! மேலும் இச்செய்தியை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் பகிரவும். நன்றி.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    வியாழன், 20 அக்டோபர், 2016

    அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக!

    தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நடைமுறையாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.7.2016-ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    ஆனால், தமிழகத்தில் புதிய ஊதிய விகிதம் வழங்கப்படாத நிலையில் நாளது வரை அகவிலைப்படி உயர்வு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இது அரசு ஊழியர்களிடம் மிகுந்த வேதனையையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. தீபாவளிக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்குவது என்பது பல ஆண்டு கால நடைமுறையாகும்.
    எனவே, மத்திய அரசின் அறிவிப்புக்குக் காத்திருக்காமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 1.7.2016 முதல் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு தீபாவளிக்கு முன்பு அத் தொகை ரொக்கமாக அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
    இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் 29-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது. மாத இறுதி நாளாக இருப்பதால் பொருளாதார நெருக்கடியுடனும், மனச்சுமையுடனும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் பண்டிகைக்கு முன்பு மாத ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. தற்போது புதுச்சேரி அரசு, தீபாவளிக்கு முன்பு அக்டோபர் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
    ஆகவே, தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியத்தை முன்னதாக வழங்க வேண்டும்.
    மேலும், தமிழக அரசில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் என்பது ஒன்பது மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது அறிவித்தார். முதலமைச்சரின் மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக உயர்த்தியதற்கான அரசாணை நாளது வரை வெளியிடப்படாமல் உள்ளது.
    எனவே, முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதமாக உயர்த்தி அரசாணையை உடனடியாக வெளியிடவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    புதன், 5 அக்டோபர், 2016

    இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் முன்னிலை

    இன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர், பி.அய்யம் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம், 'இன்ஸ்பையர்' விருதுக்கான, புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 73 ஆயிரத்து, 856 பேருக்கு, அறிவியல் ஆய்வு விருதும், தலா, 5,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த கல்வி ஆண்டில், போட்டிக்கு, மாணவர்களின் பெயர்களை, செப்., 30க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்யும் முறையும், அச்சடித்து வழங்கப்பட்டது.

    இன்ஸ்பையர் விருதுப் படி, ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், ஒரு பள்ளிக்கு இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், இரண்டு விருது கள் பெற்ற பள்ளிகள், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் தான், விண்ணப்பிக்க முடியும். தேசிய அளவிலான அறிவியல் விருது போட்டிக்கு, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்வாகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    ஆன்லைன்' புத்தக விற்பனையில் குளறுபடி

    தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்' புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது. இவை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்திற்கும் வழங்கப்படுகின்றன.
    இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை நேரடியாக விற்க, ஆன்லைன் பதிவு துவங்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்வதற்கு, இணையதள வங்கி கணக்கு அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதும், புத்தகம் பதிவு செய்வோரின் இ - மெயில் முகவரிக்கு ரசீது வந்துவிடும்; இரண்டு நாட்களில், உரிய முகவரிக்கு புத்தகம் வந்து சேரும்.

    முதலில் சுறுசுறுப்பாக செயல்பட்ட இத்திட்டத்தில் தற்போது, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால், புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகிறது. இது, மாணவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பதிவு செய்தோர், தங்களுக்கு வர வேண்டிய புத்தகத்தின் நிலையை அறிய, பாடநுால் கழகத்தில் விசாரிக்க, விற்பனை பிரிவு உதவி இயக்குனர், 044 - 2821 5351; புத்தக பதிவு ரசீதில் உள்ள, 044 - 2827 5851 உள்ளிட்ட பல எண்கள் தரப்பட்டுள்ளன.இந்த எண்களை தொடர்பு கொண்டாலும், யாரும் பதில் தராததால் மாணவர்கள்
    தவிக்கின்றனர். 
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg

    7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள மனு: 
    தற்போதுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அதற்காக, ஏழாவது ஊதியக் குழு அமைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், பழைய பொது ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர் மற்றும் ஆசிரியர்களை கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தொடர்ந்து வாசிக்க →
    •  Facebook
    •  Twitter
    •  Google+
    •  Stumble
    •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்