செவ்வாய், 22 ஜூலை, 2014

kindly invite your friends

kindly invite your friends
ஒரு இந்தியக் குடிமகன். பயிற்சி துவக்கம் 27-07-2014 ஞாயிறு காலை 10 மணிக்கு துவங்கும்
1). தன்னுடைய தேவை நிறைவேற எந்த அரசு அலுவலகம் செல்ல வேண்டும்.
2) மனுவை எப்படி எழுதுவது ?
3) அந்த அலுவலகத்தில் தனது மனுவைப் பெற்றுக்கொள்ளும் அலுவலர் பதவி ....
4) மேற்ப்படி அலுவலர் எத்தனை நாளில் தீர்வு செய்யவேண்டும்?
5) குறிப்பிட்ட நாளுக்குள் தீர்வு செய்யத் தவறும் அலுவலர் மீது யாரிடம் பகார் அளிக்கவேண்டும்
இது தெரிந்தவர்கள் யாரும் சுயமரியாதையை இழந்து இடைத்தரகர்களை நம்பி ஏமாறுவது இல்லை. அலைந்து திரிவதில்லை. இருந்த இடத்தில் இருந்தே யாருக்கும் இலஞ்சம் தராமல் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
இந்தியன் குரல் அமைப்பின் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவரும் சுயமரியாதையுடன் யாரையும் எந்த அமைப்பையும்ம் சார்ந்திராமல் தனது தன குடும்பம் தான் வாழும் ஊரின் பிரச்சனைகளுக்கு இருந்த இடத்தில் இருந்தே தீர்வு காண்பார்கள்.
உங்களது ஒரு அழைப்பும் ஒரு பகிர்வும் ஒருவரின் பிரச்னைக்கு தீர்வாக இருக்கலாம்
உங்கள் நண்பர்களை அழையுங்கள் உங்களது முகப்பு பக்கத்தில் செய்தியாகவும் வெளியிடுங்கள்

குடிநீர் உள்ளிட்ட மதிய உணவுடன் வாருங்கள் பயன் பெறுங்கள்
கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு
விதிமுறைகள் அறியவும் முன்பதிவு செய்யவும் சொடுக்குங்கள் http://voiceofindian.org/rti-training/
உங்களது நண்பர்களையும் அழையுங்கள் . உங்களது அழைப்பால் ஒருவருக்காவது பயன் கிடைக்கும்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்