ப.க.இந.க.எண்.54903/சி2/14,நாள் 17.07.2014-DIR,SCHOOL EDN
Reply :ஏற்கப்பட்டது
1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வுவாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும்.
2. 2011-12 மற்றும் 2012-13 கல்வியாண்டிற்குரிய பட்டதாரி ஆசிரியர்காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவுப்
பட்டியல் கோரப்பட்டுள்ள எண்ணிக்கை விவரம் :
தமிழ் 772,
ஆங்கிலம் 2822,
கணிதம் 911,
வேதியியல் 587,
இயற்பியல் 587,
தாவரவியல் 251,
விலங்கியல் 251,
வரலாறு 3592
புவியியல் 899
மொத்தம் 10672 பணியிடங்கள் கோரப்பட்டுள்ளது.
Thanks To,
M.Marichamy,
Sankaran kovil

0 comments:
கருத்துரையிடுக