புதன், 23 ஜூலை, 2014

SSA - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன் படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து 2014-15ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சி :- விவரம் 

பயிற்சி நடைபெறும் நாள் :-  04,05.08.2014 (இரண்டு நாட்கள்)

தலைப்பு :- படித்தல்,எழுதுதல்,திறன் வளர்ப்பு - தமிழ் 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்