வியாழன், 29 ஜனவரி, 2015

உங்கள் குழந்தைகளுக்காக கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Application

உங்கள் குழந்தைகளுக்காக கல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் Application

குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க கடினமாக இருக்கின்றது, இன்று அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது , இங்கு கல்வி குறித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகளை தொகுத்திருக்கின்றோம். இந்த ஆன்டிராய்டு செயளிகள் பல பிரிவு பாடங்களை எளிமையாக கற்பிக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். தொழில்நுட்பம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்க முடியும்.

                                              
கல்வி சார்ந்த விளையாட்டு இந்த விளாயாட்டின் மூலம் உங்கள் குழந்தை வார்த்தைகள், எண்கள், வண்னங்கள், வார நாட்கள், ஆண்டு மாதங்கள், வடிவங்கள் ஆகியவற்றை கற்று கொள்ள முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 

பப்பி அனிமேஷன் சார்ந்த இந்த செயளி பாடள்களை கற்பிக்கும், வித விதமாக ஒலி எழுப்பவும் செய்யும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 

கல்வி சார்ந்த இந்த விளையாட்டில் உங்கள் குழந்தை பல விஷயங்களை கற்று கொள்ள முடியும். குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க சிறந்த வழி விளையாட்டு தான், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் 

கற்பித்தல் இலவசமாக கிடைக்கும் இந்த விளையாட்டுகுழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆல்பாபெட்கள், எண்கள், வடிவங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

கியு காட் கியு காட் குழந்தைகளை கவரும் வண்னமயமான செயளி, இதில் காணப்படும் விளங்குகளை குழந்தைகள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு மாற்ற முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.


  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்