தகுதிகாண் பருவம் முடிப்பதில் பாரபட்சம்.....அரசு கவனிக்குமா
2010-2011 ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு முப்பு முலம் ஆகஸ்ட் 2010 பிறகு சான்றிதழ் சரிபார்க்கபட்டாலும்
அவர்களுக்கான ஆணை முன்னரே வெளியடபட்டு அதற்க்கான பணிகள் தொடங்கியுள்ளன...
ஆனால் அதே நவம்பர் 2010 சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணியில் சேர்ந்த பல பேருக்கு தகுதி காண் பருவம் முடித்து தரப்பட்டுள்ளது...
ஆனால் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் போன்ற சில மாவட்டங்களில் மட்டும் தகுதி காண் பருவம் முடித்து தர மறுத்து திருப்பி அனுப்பி வைக்கிறார்கள்....
அனைத்து ஆசரியர்கள் சங்கம் திடம் சொல்லியும் பயன் இல்லை....
ஒரே தேதி சான்றிதழ் சரிபார்ப்பு ஆனால் ஒரு சில மாவட்ட தில்
மட்டும் ஏற்று கொண்டது ஏன்?
ஜெயா வெங்கட்-9962228283