பள்ளிக் கல்விசெயலாளர் கோர்ட்டில் ஆஜர்
மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கிரிதரன். இவர் 2009 ல் ஒரு சான்றிதழ் வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கிரிதரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 2011 ல் பதிவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்த சபீதா (தற்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்) அனுமதியளித்தார். மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
சபீதா ஆஜராகி சாட்சியமளித்தார். நீதிபதி மதுரசேகர் விசாரணையை ஒத்திவைத்தார்