சனி, 31 ஜனவரி, 2015

DGP அலுவலகத்திலிருந்து "அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு" வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்.

DGP அலுவலகத்திலிருந்து "அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு" வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்.
.
1. வரதட்சிணை தடுப்பு அதிகாரியின் அனுமதியின்றி FIR பதிவு செய்யக்கூடாது.
.
2. அனுபவம் நிறைந்த சமூக ஆர்வலர்களும், "அனைத்து மகளிர் காவல் நிலையங்களில்" வரதட்சிணை தடுப்பு அதிகாரியோடு சேர்ந்து செயல்படலாம்.
.
3. வயதானவர்கள், உடல்நிலை குன்றியவர்கள் மற்றும் குழந்தைகளை "அனைத்து மகளிர் காவல் நிலைய" அதிகாரிகள் கைது செய்யக்கூடாது.
.
4. கைது தேவை என்றால், "Superintendent of Police" அவர்களிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும்.
.
5. குற்றம் சாட்டப்பட்டவர் ஒத்துழைக்க வில்லை என்றாலோ, ஓடி மறைந்துவிட்டாலோ அன்றி magistrate மூலம் அளிக்கப்பட்ட "கைது வாரண்ட்" இருந்தால் மட்டுமே கைது செய்யலாம்.
.
6. FIR பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் "குற்ற பத்திரிக்கை" தாக்கல் செய்ய வேண்டும்.
.
7. வழக்கை விசாரிக்க எந்த ஆயுதமும் "அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குள்" உபயோகப்படுத்தக்கூடாது.
.
8. வழக்கு தொடுத்தவர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் "அரசாங்க விடுதியில்" இடமும் மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
.
9. பாதிக்கப்பட்ட பெண் தனது என்று கூறும் பொருட்களை விரைவில் அவருக்கு மீட்டு கொடுக்க வேண்டும்.
.நன்றி - சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஏன் family கோர்ட் செல்கின்றன?

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்