நாளொரு திருக்குறள் நாமறிவோம்
பேராசிரியர் எ. முத்துக்கிருஷ்ணன்
திருக்குறள் -151/1330, THIRUKKURAL - 151/1330
அறம்: இல்லறவியல் (DOMESTIC VIRTUE)
அதிகாரம்16. பொறையுடைமை (The Possession of Patience, Forbearance )
திருக்குறள் -151/1330, THIRUKKURAL - 151/1330
அறம்: இல்லறவியல் (DOMESTIC VIRTUE)
அதிகாரம்16. பொறையுடைமை (The Possession of Patience, Forbearance )
மூலக்குறள்
151. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.
யிகழ்வார்ப் பொறுத்த றலை.
எளிமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை
இகழ்வார்ப், பொறுத்தல் தலை.
இகழ்வார்ப், பொறுத்தல் தலை.
சொற்பொருள்: அகழ்வாரை - தோண்டுபவரை; தாங்கும் - பொறுத்துக்கொள்ளும்; நிலம் - தரை; போல - போன்று; தம்மை - தங்களை; இகழ்வார் - பழித்துரைப்பவர்; பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்; தலை - சிறந்தது.
பொருள்: நிலம், தன்னைத் தோண்டுபவரையும் விழாமல் தாங்குவதுபோல், தம்மை இகழ்வாரையும் பொறுத்துக்கொள்ளுதல் மிகச் சிறந்த பண்பாகும்.
Prof. E. MUTHUKRISHNAN
THIRUKKURAL - 151/1330
VIRTUE: DOMESTIC VIRTUE
Chapter :16.The Possession of Patience, Forbearance
THIRUKKURAL - 151/1330
VIRTUE: DOMESTIC VIRTUE
Chapter :16.The Possession of Patience, Forbearance
Transliteration:
Akazhvaaraith Thaangum Nilampolath, Thammai
Ekazhvaarp, Poruththal Thalai. (151)
Ekazhvaarp, Poruththal Thalai. (151)
Translation:
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
To bear with scornful men of virtues is the best.
Commentary:
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

