செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 4100 தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 4100 தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஓட்டுநர், நடத்துனர் உள்பட பல பிரிவுகளில் உள்ளவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிடப்பட்டது. 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 26 மண்டலங்களை சேர்ந்தவருக்கு பணி நிரந்தரம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டன
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்