1.தொடக்க , நடுனிலைப் பள்ளி ஆசிரியர்கள் உயர் ,மேனிலை ஆசிரியர்களை விட அதிகமா?குறைவா?
2.ஜாக்டோவில் தொடக்க கல்வி அங்கீகாரம் பெற்ற 7 சங்கங்களை தவிர அனைவரையும் ஒதுக்கி விட்டோம்.
3.உயர் நிலை,மேனிலை ஆசிரியர்சங்கங்கள் 23 ஒன்று சேரும் போது ,
ஏன் தொடக்க கல்வியில் உள்ள பிற சஙங்களை ஏன் ஜாக்டோவில் சேர்க்கவில்லை?
4.செய்தி தொடர்பாளர் யார்?முதலமைச்சரை சந்தித்தார்களா ,இல்லையா?
5.இந்தசெய்திக்கு ஏன் ஜாக்டோ மறுப்பினை தெரிவிக்கவிலை
6.ஜாக்டோ மாவட்ட ஆயத்தக்கூட்டத்தில் மகளிரை காணோமே?ஏன்,இதற்கே அவர்களை அழைக்காமலிருந்தால் கள நிலை?
ஆசிரியர்வாய்ஸின் ஒரே வேண்டுகோள்
தொடக்க கல்விதுறை ஆசிரியர்கள் மாநில, மாவட்ட ,ஒன்றிய அளவில் அனைத்து சங்கங்களும் இணைந்து ஒருங்கிணைய வெண்டும்.அப்போதுதான் நாம் பணியிலேயே இருக்க முடியும்.
உயர் நிலை மேனிலை ஆசிரியர்களுக்குள் உள்ள ஒற்றுமை நமக்கும் தேவை.

0 comments:
கருத்துரையிடுக