ஜாக்டோ நிர்வாகிகளுக்கு நேர்ந்த அவமானம்-இன்று காலை முதலில் ஜாக்டோ நிர்வாகிகளை சந்திக்க முதலமைச்சர் நேரம் ஒதுக்கியிருந்தார்.அதன்படி ஜாக்டோ நிர்வாகிகளுக்கு முதலமைச்சரை சந்திக்க வரும்படி தகவல் அனுப்பப்பட்டது.திடீரென்று மேலிடத்திலிருந்து வந்த தகவல்படி நிர்வாகிகள் மூன்று மணிக்கு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.மூன்று மணிக்கு மேல் முக்கிய நிர்வாகிகள் பதினாறு பேர் மட்டும் முதலமைச்சரை சந்திக்கும் வகையில் சந்திப்ப அறையில் அமரவைக்கப்பட்டனர்.அதற்குப் பிறகு முதலமைச்சரை சந்தித்ததாக ஒரு செய்தியும்,சந்திக்கவில்லை என்று இரு வேறுபட்ட செய்திகள் உலவுகின்றன.மொத்தத்தில் ஜாக்டோ இந்த நிகழ்வு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.தற்பொழுது ஜாக்டோ நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.கூட்டத்தின் இறுதியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியவரும்.
புதன், 25 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக