நாளொரு திருக்குறள் நாமறிவோம்
பேராசிரியர் எ. முத்துக்கிருஷ்ணன்
திருக்குறள் -155/1330, THIRUKKURAL - 155/1330
அறம்: இல்லறவியல் (DOMESTIC VIRTUE)
அதிகாரம்16. பொறையுடைமை (The Possession of Patience, Forbearance)
திருக்குறள் -155/1330, THIRUKKURAL - 155/1330
அறம்: இல்லறவியல் (DOMESTIC VIRTUE)
அதிகாரம்16. பொறையுடைமை (The Possession of Patience, Forbearance)
மூலக்குறள்
155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
எளிமை
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்,
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
சொற்பொருள்: ஒறுத்தாரை - தண்டித்தவரை; ஒன்றாக - ஒரு பொருளாக; வையாரே - மதியார்; வைப்பர் - கொள்வர்; பொறுத்தாரை - பொறுத்துக்கொண்டவரை; பொன்போல் -தங்கம்போல்; பொதிந்து - மனத்திற் பாதுகாத்து.
பொருள்: தீங்கைப் பொறுத்துக்கொள்ளாமல் தண்டித்தவரை மக்கள் ஒருபொருளாக மதிக்கமாட்டார்கள்; ஆனால், பொறுத்துக் கொண்டவரைப் பொன்போல் மனத்தில் வைத்துப் போற்றுவர்.
Prof. E. MUTHUKRISHNAN
THIRUKKURAL - 155/1330
VIRTUE: DOMESTIC VIRTUE
Chapter :16.The Possession of Patience, Forbearance
THIRUKKURAL - 155/1330
VIRTUE: DOMESTIC VIRTUE
Chapter :16.The Possession of Patience, Forbearance
Transliteration:
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar,
Poruththaaraip Ponpol Pothinthu. (155)
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar,
Poruththaaraip Ponpol Pothinthu. (155)
Translation:
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
Who patiently forbear as gold are prized.
Commentary:
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which the lay up with care.

0 comments:
கருத்துரையிடுக