ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர்
மாண்புமிகு முதல்வர்
அவர்களை சந்திக்க முதல்வர்
ஓய்வு அறையில்
காத்திருக்கின்றனர்.
ஜாக்டோ பொறுப்பாளர்கள்
தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7
பேரும்,
பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த
சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக
மொத்தம் 16 பேர்
பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting
Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அனைவருடைய
செல்பேசிகளை
அதிகாரிகளிடத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதால்,
பேச்சு வார்த்தையின்
முழு விவரம் சற்று நேரத்தில்
வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது
மாண்புமிகு முதல்வர்
அவர்களை சந்திக்க முதல்வர்
ஓய்வு அறையில்
காத்திருக்கின்றனர்.
ஜாக்டோ பொறுப்பாளர்கள்
தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7
பேரும்,
பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த
சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக
மொத்தம் 16 பேர்
பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting
Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அனைவருடைய
செல்பேசிகளை
அதிகாரிகளிடத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதால்,
பேச்சு வார்த்தையின்
முழு விவரம் சற்று நேரத்தில்
வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது

0 comments:
கருத்துரையிடுக