வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கத்தில் இன்று ஓட்டுப்பதிவு

ஸ்ரீரங்கத்தில் இன்று ஓட்டுப்பதிவு-ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. மாலை 6 மணி வரையில் ஓட்டு்ப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 322 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஒட்டுச்சாவடிகளிலும் வெப்கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார், 700 துணை ராணுவப்படை யினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஆயிரத்து 546 பணியாளர்கள் ஈடுபடு்த்தப்பட்டு்ள்ளனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்