வியாழன், 5 பிப்ரவரி, 2015

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும்


ஊரகவளர்ச்சித்துறை ஊழியர்கள- ஓராண்டாகியும்
அரசால் ஏற்கப்பட்ட
கோரிக்கைகளை ஓராண்டாகியும்
நிறைவேற்றாததால்
ஊரகவளர்ச்சித்துறை ஊழியர்கள்
வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.
காலியிடங்களை நிரப்புவது, கம்ப்யூட்டர்
இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம்
உள்ளிட்ட 14 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள்
சங்கம்
தொடர்ந்து போராடி வருகிறது.
இதில்
ஊராட்சி செயலர்களுக்கு அடிப்படை ஊதியம்
ரூ.3,500 வழங்குவது, நேரடிநியமன
உதவியாளர்களுக்கு பணி விதிமுறைகள்
உருவாக்குவது, சாலை ஆய்வாளர்கள்,
ஒன்றிய
மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட
8 கோரிக்கைகளை 2014 ஜன., 27 ல்
அரசு ஏற்றுக்கொண்டது.
ஓராண்டாகியும்
கோரிக்கைகளை நிறைவேற்றாமல்
அரசு காலம்தாழ்த்தி வருகிறது.
இதை கண்டித்து ஜன., 8 ல் மாவட்ட
தலைநகரங்களில்
ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள்
சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால் வேலைநிறுத்திற்கு ஊரக
வளர்ச்சித்துறை ஊழியர்கள்
தயாராகி வருகின்றனர்.
ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க
மாநில துணைத்தலைவர்
கிருஷ்ணசாமி கூறுகையில், "வேலைநிறுத்தம்
குறித்து ஆலோசிக்க பிப்., 7ல் விழுப்புரத்தில்
ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள
அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள்
கூட்டமும், பிப்., 17 ல் நாமக்கல்லில்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க
மாநில செயற்குழு கூட்டமும்
நடக்கின்றன,” என்றார்.வேலைநிறுத்தத்திற்கு தயாராகும்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்