அனைத்து இடைநிலை ஆசிரியர் சங்கங்களும் ஒன்று கூட வேண்டும் .ஓரணியில் திரள வேண்டும் .TATA சங்கம் இன்றைய தினம் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றது .அனைத்து இடைநிலை ஆசிரியர்களின் சார்பாக ஆசிரியர் வாய்ஸ் பாராட்டினையும் நன்றினையும் பதிவு செய்கின்றது .அனைத்து இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களும் ஒரே மேடையில் கைக்கோர்த்தபடி போராட்ட அறிவிப்பினை வெளியிடும் நாளை அனைத்து இடைநிலை ஆசிரியர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வாய்ஸு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது .அந்த நாளும் வந்திடாதோ?
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
