புதன், 4 பிப்ரவரி, 2015

இன்றைய முக்கிய செய்திகள்


இன்றைய முக்கிய செய்திகள்

பள்ளிக்கல்வி - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள துறை சார்ந்த வழக்குகளை கவனிக்க தனி சட்ட அலுவலர் பதவியை தோற்றுவித்து இயக்குனர் உத்தரவு - இனி மதுரை உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு அவரையே அணுகும்படி அனைத்து அலுவலர்களுக்கும் ஆணை.›

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை›

பள்ளிக்கல்வி - கல்வித் தகவல் மேலாண்மை முறை(EMIS) 2014/15 ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் (UPDATION)- விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இயக்குனர் உத்தரவு›

நிதி ஒதுக்கீட்டு இழுபறி - கட்டாய கல்வி உரிமைச் சட்ட செயல்பாடுகள் முடக்கம்›

பள்ளி முடிந்ததும் பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனரகம்›

கல்வி முன்னேற்றம் - மத்திய அரசின் முயற்சிகள் பலன் தருமா?›

ஓ.பி.சி. மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை›

ஜாதி சின்னம் அணிந்து வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை›

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டம் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ளது›

பள்ளி மாணவர்கள் 5 பேர் கல்வியைத் தொடர அனுமதி: தலைமை ஆசிரியருக்கு உத்தரவு›

பள்ளிக்கல்வி - பள்ளிக்கு வெளியே மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் - இவற்றை இறைவணக்க கூட்டத்தின்போது மாணவர்களுக்கு வலியுறத்த வேண்டும் என இயக்குனர் உத்தரவு›

பேச்சுவார்த்தை தோல்வி: பிப்.25 முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்›

திறனறிவு தேர்வில் ஆள்மாறாட்டம்: பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்›

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்›

விலை உயர்ந்த நகைகளை அணிந்து மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு›

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்., 24க்குள் முடிக்க உத்தரவு›

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் வாய்ப்பு›

கல்வித்துறையில் மாற்றம் எளிதான பணி அல்ல!›
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்