ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வை அறிவிக்க கோரிக்கை

இலவசக் கல்விச்சட்டம் அமலான பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆனால் 2014ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. ஆகவே இந்த ஆண்டில் (2015) ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்