இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்ற 01.08.1997 முதல் தேதி பட்டதாரி ஆசிரியர்களாக அனுமதிக்க வேண்டும்மென மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு
பட்டியல் இன பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாக 01.08.1997- முதல் நியமனம் செய்யப்பட்டு இவர்களுள் பலர் இன்னும் இடைநிலை ஆசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர் .இவர்களுள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அடைந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே
.அவற்றுள் ஒரு பட்டதாரி ஆசிரியர் தான் இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்ற 01.08.1997 முதல் தேதி பட்டதாரி ஆசிரியர்களாக அனுமதிக்க வேண்டும்மென மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார் .இவரை போல யாரேனும் வழக்கு தொடர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி-திரு.தமிழ்செல்வன் (பட்டதாரி ஆசிரியர் ) செல் -9894736501

0 comments:
கருத்துரையிடுக