ஞாயிறு, 1 மார்ச், 2015

வாருங்கள் வென்றெடுப்போம் இழந்த உரிமையை !!! 08.03.2015 மாவட்ட தலைநகரங்களில்


எமது வருங்கால GPF வெற்றி ஆசிரிய வீரர்களே❗ வீராங்கனைகளே❗
வெற்றிக்கனி நன்கு பழுத்து உள்ளது.
��இன்று 7⃣லட்சம் ஆசிரிய உடன் பிறப்புகளும் ஒன்றாக��������✊✌��������������☝���� கைகோர்த்துள்ளோம்❗❕ வரும் மார்ச் 8⃣ஆம் நாள்��GPF என்ற ��வெற்றிக்கனியை பறிக்கப்போகும் நாள். ��ஒட்டுமொத்த ஆசிரிய இனத்தை உடன்பிறப்புகளை நாள் முழுக்க காக்க வைத்து ஏமாற்றி அனுப்பிய ஆட்சியாளர்களுக்கு ❤இதயம்
 ����வெடிக்கப்போகும் நாள்❗ 7⃣லட்சம் ஆசிரிய குடும்பங்களில் சுமாராக 7⃣ அல்லது 8⃣ ஓட்டுகள் இருப்பதாக கொண்டால்       700000 × 7 = 4900000 ஓட்டுகள் உள்ளன.
��இந்த ஒவ்வொருவரும்  3 ஓட்டுகளுக்கு பிரச்சாரம் செய்தால் 4900000 × 3 = 14700000 ��மொத்த ஓட்டுகள் நம் ஆசிரியர்களிடத்தில் உள்ளன. ��தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.          14700000 ÷ 234 = 62821 ��ஓரு தொகுதியின் வெற்றியை முடிவு செய்வது இந்த 62821 ஓட்டுகள்தான். அவை  நம்மிடத்தில் உள்ளன. ��இந்த கணக்கை ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கும் நாள்தான் மார்ச்8⃣.
��கண்டிப்பாக நாம் அனைவரும் GPF அனுபவிக்க போவது உறுதி.
��நம்பிக்கை + ��செயல் = ��வெற்றி❗ என்ன ஆசிரிய நண்பர்களே நாம் அனைவரும் தயார்...மார்ச்சு 8⃣ JACTTO பேரணி������
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்