செய்ய குறைந்த நேர வரம்புகள் தற்போது உள்ளது போல் இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது இந்த ரயில்களில் 30 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முடியும். பரபரப்பான நேரங்களில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கையில் தற்போது சில கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரயில்வே அமைச்சகம் விதித்துள்ளது. அதன்படி தற்போது காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ஒரு யூசர் லாக் இன் ஐப் பயன்படுத்தி ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால் தானாகவே அது லாக் அவுட் ஆகிவிடும் என்று ரயில்வே அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் ஒரே நேரத்தில் புறப்படுதல் திரும்பி வருதலுக்கு முன்பதிவு செய்ய இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.

0 comments:
கருத்துரையிடுக