அரசு ஆரம்ப பள்ளிகள் 23928,
நடுநிலைப் பள்ளிகள் 7260,
உயர்நிலைப் பள்ளிகள் 3044,
மேனிலைப் பள்ளிகள் 2727.
* பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை:
ஆரம்ப பள்ளிகளில் 64855,
நடுநிலைப் பள்ளிகளில் 50508,
உயர்நிலைப் பள்ளிகளில் 27891,
மேனிலைப் பள்ளிகளில் 73616 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேற்கண்ட பள்ளிகளில் 56,55,628 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
* மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 25,01483, மாணவியர் 24,67,455 படிக்கின்றனர்.
* மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 42,86,450, மாணவியர் 4109752 பேர் படிக்கின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக