செவ்வாய், 31 மார்ச், 2015

தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்


தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

பெண்கல்வி மேலும் அதிகரிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.கடந்த 2011-ல் 45 சதவீதமாக இருந்த பெண் கல்வியின் விகிதம் 2015-ல் 55.77 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்