தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து உறையாற்றி வருகிறார்.
கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு 68,968 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் அமிர்தசரஸில் முதுநிலை தோட்டக்கலைக் கல்லூரியும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதியும் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக