செவ்வாய், 3 மார்ச், 2015

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் !


01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை
05. காது மந்தம் போக்கும் தூதுவளை
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை
07. பித்த மயக்கம் தீர புளியாரை
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்
16. இளைத்த உடல் பெருக்க மிளகு
17. பொடுகைப் போக்க தயிரில் குளி
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்