செவ்வாய், 24 மார்ச், 2015

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்

பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் : தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள் கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு - முழுஊதியம் & படிகள் மகப்பேறு விடுப்பு - முழுஊதியம் & படிகள் கருச்சிதைவு விடுப்பு- முழுஊதியம் & படிகள் தத்தெடுப்பு விடுப்பு - முழுஊதியம் & படிகள் ஈட்டிய விடுப்பு - முழுஊதியம் & படிகள் மருத்துவவிடுப்பு - முழுஊதியம் & படிகள் சொந்தக்காரண விடுப்பு - ஊதியத்தில் 50% & படிகள் அசாதாரண விடுப்பு - ஊதியம் ஏதுமில்லை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு - முழுஊதியம் & படிகள் (MA தவிர) மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு: 0 - 2 வருடம் = இல்லை 2 - 5 வருடம் = 90 நாட்கள் 5 - 10 வருடம் =180 நாட்கள் 10 - 15 வருடம் =270 நாட்கள் 15 - 20 வருடம் =360 நாட்கள் 20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்