கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலூகா மங்களூர் ஒன்றியத்தில் ஜாக்டோ செயல்பாடுகள் மந்தமாக உள்ளது.குறுவள மைய ஆசிரியர் சந்திப்புக்கூட ஏனோதானோ என்று நடைபெற்றது.அனைத்து சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய குழு இதுவரை ஆசிரியர்களை சந்திக்க வரவில்லை.ஜாக்டோ மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக இதில் தலையிட்டு ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களை விரைவாக நடத்தவேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திங்கள், 2 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக