பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் சேமிக்கும் புதிய திட்டம் குறித்த சமூக வலை தளங்களிலும், வாட்ஸப் மெசேஜ்களிலும் பல தகவல்கள் பரப்பப்படுகின்றன.
பத்து வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு முதல் வருடம் 1,000 ரூபாயும் அதன் பிறகு மாதம் 100 ரூபாயும் செலுத்தினால், அந்தக் குழந்தையும் 21-வது வயதில் 6,50,000 ரூபாய் கிடைக்கும் என்று ஒரு தகவல் பரப்பப்படுகிறது.
பொய்யான தகவல் அது.
அந்தத் திட்டத்தில் எவ்வளவு கட்டினால், எவ்வளவு கிடைக்கும் என்று கீழே உள்ள லிங்கில் இருந்து எக்ஸெல் ஃபைல் தரவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளவும்.

0 comments:
கருத்துரையிடுக