உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியருக்கு வருடத்திற்கு ஈட்டிய விடுப்பு எத்தனை நாட்கள் ??????
அரசாணை நிலை எண்.13, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.6.1.82ன்படி உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரி
யும் தலைமையாசிரியர்களுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு உண்டு. இவர்கள் non-vocational துறையில் பணிபுரிபவர்களாக கருதப்படுவர்.உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியருக்கு வருடத்திற்கு ஈட்டிய விடுப்பு எத்தனை நாட்கள்?

0 comments:
கருத்துரையிடுக