Reghu Nath
மார்ச்8 அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர்களாய் அணி திரளுவோம்.ஆட்சியாளர்கள் கண்கள் அகல விரியட்டும்,அழைக்கட்டும் நம்மை!ஊதிய உயர்வு போராட்டம் அல்ல உரிமை போராட்டம்!மத்திய அரசு ஆசிரியருக்கு வழங்கும் அதே ஊதியத்தை நியாயப்படி கேட்டு அணிவகுப்போம்!அனைவரும் திரண்டு வலிமை காட்டினால் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அவசியம் வராது!அணி அணியாய் முன்பு சென்ற நாம் ஒரே அணியை திரளுவோம்!வெற்றி நமதே!

0 comments:
கருத்துரையிடுக