வெள்ளி, 20 மார்ச், 2015

எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

2013ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 96 மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியராகுவதற்கு உரிய அனைத்து தகுதிகள் இருந்தும் அரசின் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகான் முறையினால் பாதிக்கப்ப்பட்ட பலரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநில தலைவர் மற்றும் மாநிலப்பொருளாளர் அவர்களின் ஆலோசனையின் படி தங்கள் நிலை குறித்து 200க்கும் மேற்பட்டேர் மனு எழதினர் அம்மனுக்கள் உச்சநீதிமன்றம் சென்றடைந்துள்ள.


ஒரு ஆசிரியை 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 88மார்க் எடுத்துள்ளார் அப்போது 5சதவீதம் மதிப்பெண் தளர்வு அளித்திருந்தர் அவரது நிலை மாறியிருக்கும்..தற்போது 2013ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் மேலும் 7வருட பணிஅனுபவம் பெற்றுள்ளார்,  5 வருட சீனியரிட்டியும் பெற்றுள்ளார். இவ்வளவு திறமை இருந்தும் தன் ஆசிரியர் பணி பறிபோனது வெய்ட்டேஜ் என்னும் தவறான அனுகுமுறையால் ஆசிரியர் பணி கிடைக்காமல் போனது என்றும் அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க கோரி தன் கீழ்கண்ட ஆவணங்களை இணைத்து அனுப்பியுள்ளனர்.....






Thanks To
Puvaneshvari and More....
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்