சென்னை: சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்றும், லஞ்சம் கேட்டு கல்வி அதிகாரிகள் பேசிய ஒலிநாடா தம்மிடம் உள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஒலிநாடாவை ஆதாரமாக வைத்து கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய், 24 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக