தற்போது ஆசிரியர்கள் பல்வேறு கல்வி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் ,ஆசிரியர்களுக்கு கல்வி பணிகளில் பல வேலைகள் முடிக்க இயலாமல் ஆசிரியர்கள் அவதியுற்றுவருகின்றனர். மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்வது,மக்கள் தொகை கணக்கெடுப்பு ,ஆண்டுவிழா நடத்துவது ,மாணவர்கள் சேர்க்கை,பள்ளி பதிவேடுகள் முடித்தல் என்று பல பணிகளை மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் செய்ய வேண்டியது
உள்ளது ,இதில் தற்போது ௯டுதலாக குடிநீர் சோதனை செய்ய மதுரை மாவட்டத்தில் வலியுறுத்தி பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது இதுபோல் வேறு மாவட்டத்தில் எங்கேயும் பயிற்சி நடைபெற்றது என்றால் அல்லது நடைபெற போகிறது என்றால் உடனடியாக மாவட்டத்தின் பெயரை பதிவிடுங்கள் தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடத்தி கொண்டிருக்கும் இந்த வேலையில் நம்மை வேறுபணியில் ஈடுபடுத்தி அரசு பள்ளிமற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை விரைவில் முடிவதற்க்கான நடவடிக்கையாக இது செய்யப்படுவதாக தெரிகிறது இதனை உடனடியாக நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். நம் வாழ்வை நாம் தான் பாதுகாக்க வேண்டும்...(இன்றைய தினமலர் நாளிதழ் செய்தி 1000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் இந்த பட்டியலில் நம் பெயர் இடம் பெறுவதும் இடம் பெறாமல் நம் சமூகம் காப்பது நம்கடமை )
0 comments:
கருத்துரையிடுக