வியாழன், 2 ஏப்ரல், 2015

வரும் ஜூன் முதல்வாரத்தில் டி.இ.டி 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது வதந்தீ...

சிலர் வரும் ஜூன் மாதத்திற்குள் 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் நிரப்ப வாய்ப்பு ய்ள்ளது என வதந்தீகளை பரப்பி வருகின்றனர் ...
தற்போது ஆசிரியர் பணிநியனங்கள் நிரப்பிட உச்சநீதிமன்றத்தின் மூலம் இடைக்கால தடை உள்ளது...

மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு எவ்வித பணியையும் தொடர முடியாது. ஆசிரியர் பணிநியமனங்களில் எந்தவிதமான முறை பின்பற்றப்படும் என தீர்ப்பு வந்த பிறகே பணியிடம் நிரப்ப வேண்டுமென்றால் முதலில்  காலிப்பணியிடத்திற்கான  நோட்டிபிகேசன் விடப்பட்டு, பின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு,பள்ளிகளின் காலிப்பணியிட ரிசர்வேசன் விவரம் அறியப்பட்ட பின்னரே அதற்கான பணியினை மேற்கொள்வார்கள் ஆகவே வரும் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் பணியிடம் என சிலர் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையே...

Article by...
P.Rajalingam Puliangudi...

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்