புதன், 1 ஏப்ரல், 2015

உச்சநீதிமன்ற டி.இ.டி வழக்குகள் விரைவில் முடிவது இழுபறி....


தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிக்க ஆர்வமில்லை என்பது அனைவரும் அறிந்ததே இருப்பினும் கடந்த விவாதத்தின் போது 2வாரம் கால அவகாசம் கேட்டது ஆகையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது இதிலும் வாதம் நடைபெற வாய்ப்பு குறைவே! மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவது இழுபறி நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையினை 2 தடவை படித்த பின்னரே இறுதிக்கட்ட விவாதம் நடைபெறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மே மாதத்திற்குள் முடியும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்..

ஆனால் தமிழகஅரசு நினைத்தால் விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம்... தமிழக அரசு முயற்சிக்குமா?????????????????????

By
P.Rajaingam Puliangudi
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்