தமிழக அளவில் சிறந்த கணினி வழிக்கற்றல் பள்ளி யாக எங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் பாராட்டு விழா முதன்மைக் கல்வி அலுவலர் திரு ஜெயக்குமார் அவர்களால் நடத்தப்பட்டது . விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார். மேல்நிலை பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கும் போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பள்ளித் தலமையாசிரியர் கருப்பையன் அவர்களை மேற்கோள் காட்டி பேசினார். ஐசிடி குழுவினையும் பாரட்டினார். முதன்மைக் கல்வி அலுவலரின் பாராட்டு கேட்டு வியந்து நின்றேன் .
புதன், 22 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.






0 comments:
கருத்துரையிடுக