வெள்ளி, 8 மே, 2015

பிளஸ் 2: குழந்தை தொழிலாளியாக இருந்த மாணவர் சாதனை


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கக்கன்ஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் வேலு-உமாமகேஸ்வரி. இவர்களின் மகன் கார்த்திக். குடும்ப சூழல் காரணமாக 4-ம் வகுப்புடன் இவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு கட்டுமான வேலைக்கு சென்று வந்தார். தேசிய குழந்தைத் தொழிலாளர் மீட்பு திட்ட அதிகாரிகள் 2007-ம் ஆண்டு கார்த்திக்கை மீட்டு படிக்க வைத்தனர்.

நேற்று வெளியான தேர்வு முடிவில் கார்த்திக் 1156 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-185, ஆங்கிலம்-188, கணிதம்-200, இயற்பியல்-194, வேதியியல்-195, உயிரியல்-194. இவர் மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்