கடலூர் மாவட்டத்தில் 84.69 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்....
நெய்வேலியில் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் எஸ் சர்வேஸ் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
வடலூரை சேர்ந்த மாணவி எஸ்.கீர்த்தனா 1182 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் எஸ்.சவன்த் டே ஈடன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்.
கடலூர் புனித ஆனிஸ் பள்ளியை சேர்ந்த எம்.பவித்ரா 1181 மதிப்பெண்களை பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார்.
கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை .54 சதவீத அதிகரித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக