காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றிய உ.தொ.க.அலுவலர்,கூ.உ.தொ.க.அலுவலர் ஆகிய இருவரும் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன.கடந்த மூன்று மாதமாக ஆசிரியர்களின் ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது.இனியும் இந்நிலை தொடர்ந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும்,முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார்மனு அனுப்பவும் ஆசிரியர்கள் தயாராகிவருகின்றனர்.மேலும் அகவிலைப்படி நிலவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஆசிரயர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திங்கள், 18 மே, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக