செவ்வாய், 19 மே, 2015

அனைவருக்கும் கல்வி இயக்கம்: பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சென்னையில் காலியாக உள்ள 8
"டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தாற்காலிக பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, எம்.எஸ். ஆபீஸ் (சான்றிதழ் படிப்பு) ஆகியவற்றை முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், கல்விச் சான்றிதழ் நகல்களை "மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர், சென்னை - 8' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி தேதி மே 25 ஆகும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்