இளம் குற்றவாளிகளுக்கான வயது வரம்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன்படி தற்போதைய சூழ்நிலையில் 18 வயதுடைய வர்கள் இளம்குற்றவாளிகள் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் வயது வரம்பை 18-ல் இருந்து 16 வயது ஆக குறைக்கப் பட்டுள்ளது. இதற்காக கொண்டு வரப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக