பத்தாம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளிகள் 92.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பயின்ற 19 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் . மேலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
கருத்துரையிடுக