சனி, 18 ஜூலை, 2015

26ம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு-ஹால்டிக்கெட் இண்டர் நெட்டில் வெளியீடு

குரூப் 2- தேர்விற்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஹால் டிக்கெட்டில் சந்தேகம் எதுவும்இருப்பின் contacttnpsc@gmail.com என்ற இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும், மேலும் 18004251002 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்