ராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலாம் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வியாழன், 30 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.


0 comments:
கருத்துரையிடுக