முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாளை பிற்பகலில், கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள இடத்தில், அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதன் பின், நாளை மறுநாள் (ஜூலை 30ம் தேதி), மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில், அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக