ஜாக்டோ' அமைப்பை தடை செய்ய தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கைஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடுஅனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.-அய்யா ஆரோக்கியதாஸ் அவர்களே உங்களின் உண்மை முகம் வெளியே வந்துவிட்டது.நீங்களும் போராடமாட்டீர்கள்,அடுத்தவர்களையும் போராட விடமாட்டீர்கள்.ஆசிரியர்கள் எக்கேடுகெட்டுப்போனால் உங்களுக்கு என்ன?ஆளும் வர்க்கத்திற்கு" ஜால்ரா"தட்டி எப்படியாவது சட்டமன்றத்தில் மேசையை தட்ட வேண்டும் என்று பகீர பிரயத்தனம் செய்வது வெட்டவெளிச்சமாக தெரிகின்றது.ஜாக்கோட்டா என்ற பெயரளவில் ஒரு அமைப்பைத்துவக்கி பக்கோடா சாப்பிட்டு விட்டு நாங்களும் போராளிகள் என்று ஒரு நாடகத்தை நடத்தினீர்கள்.ஆசிரியர்களுக்காக ஏதாவது ஒரு போராட்டத்தை முன்னெடுத்து சென்றுள்ளீர்களா?மனசாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள் .,.
புதன், 29 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக