வியாழன், 27 ஆகஸ்ட், 2015

பறவைக் கூடு மைதானத்தில் பறந்த உசேன் போல்ட்: 200 மீட்டரிலும் சாம்பியன்!

னாவின் பெய்ஜிங் நகரில் உள்ள பறவைக் கூடு (Bird's Nest) மைதானத்தில்  உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து சாம்பியன் ஆனார்.
இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டுக்கும் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லீனுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இதில், உசேன் போல்ட் பந்தய தூரத்தை 19.55 வினாடிகளில் கடந்து மீண்டும் சாம்பியன் ஆனார். அத்துடன் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்