வியாழன், 13 ஆகஸ்ட், 2015

30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை

1 to 4 SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால் ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும் .
5-ம் வகுப்பு SALM தனியாக உள்ள வாரு அமைக்க வேண்டும் .
தலைமை ஆசிரியர் 5-ம் வகுப்பில் ( SALM) 3 - பாடங்களிற்கும் - உதவி ஆசிரியர் இரண்டு (2) பாடங்களிற்கும் கற்பித்தல் வேண்டும் .
1 முதல் 4 ம் வகுப்பு (SABL) தலைமை ஆசிரியர் இரண்டு பாடங்களிற்கும் ' . உதவி ஆசிரியர் மூன்று (3) பாடங்களிற்கும் கற்பிக்க வேண்டும்
இவ்வாறு கற்பிப்பதால் SABL மற்றும் SALM சூழலில் கற்பிக்க இயலும். -
மேலும் 5-ம் வகுப்பை தனியாக வைத்து கற்பிப்பதால் அனைவருக்கும் தனிக்கவனம் செலுத்தி நல்ல முறையில் அனைவரையும் படிக்க வைக்க இயலும்.
6-ம் வகுப்பு செல்கையில் யாரும் குறை கூறாத வண்ணம் மனதிருப்தியுடன் மாணவர்கள் நம் பள்ளியை விட்டு செல்வர்கள் .
(1 to 3) & ( 4 to 5) என இவ்வாறு வகுப்பறை இருப்பதால் 4-ம் வகுப்பு மாணவர்கள் SABL சூழலில் செயல்படுவது மிகவும் சிரமம் மற்றும் தலைமை ஆசிரியர் ஒரே வகுப்பறையில் SALM மற்றும் SABL என இரண்டு வகையில் கற்பித்தலில் நடைமுறை சிக்கல் பல உள்ளன.
எனவே மேற்கண்ட முறையில் வகுப்பை பிரித்தால் .SALM மற்றும் SABL தனித்தனியாகவும் அந்த அந்த சூழலில் கற்பிக்க இயலும். -
ஐந்தாம் வகுப்பு மாணவனின் கல்வித் தரம் பல்வகையில் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
கட்டாயம் 30 மாணவர்கள் க்கு கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளு க்கு மட்டுமே உகந்தது எனவே இம்முறையை பின்பற்றி கற்பித்தலை எளிமையாக்கி புதுமையை புகுத்துவோம் ...
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்